13 வருடங்களாக தலைமறைவாக இருந்த இஸ்லாமிய பாயங்கவதியை என்.ஐ.ஏ. கைது செய்தது

0
198

மலையாள மொழிப் பேராசியர் டி.ஜே. ஜோசப்பின் கையை வெட்டிய குற்றவாளியும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாதியுமான சவாத் . இஸ்லாமிய இறை தூதரை அவதூறு செய்யும் வகையில் கல்லூரித் தேர்வில் கேள்வி ஒன்று கேட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பேராசிரியர் டி.ஜே. ஜோசப்பின் கையை தீவிரவாதிகள் வெட்டினர். அதில் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள சவாத் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பி 13 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளான். இவனை என்.ஐ.ஏ. கண்ணூரில் கைது செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here