251 குடும்பத்திலிருந்து 1000 பேர் சனாதனதர்மத்திற்கு திரும்பினர்

0
178

சத்தீஸ்கருக்கு ஶ்ரீ ஹனுமான் கதையினை சொற்பொழிவாறச் சென்றுள்ளார் புகழ் பெற்ற பாகேஷ்வர் பாபா. அவர் முன்பாக 251 குடும்பத்தினைச் சேர்ந்த 1000 பேர் இன்று சனாதன தர்மத்திற்குத் திரும்பினர்.சத்தீஸ்கருக்கு தொடர்ந்து வருவேன். இங்குள்ள அனைவரது நெற்றியிலும் திலகம் வைக்க வேண்டும். ஶ்ரீ ராம் லல்லாவின் ஆலயம் அமைந்து விட்டது. விரைவில் ராம ராஜ்யம் காண்போம் என்று பாகேஷ்வர் பாபா தெரிவித்தார்.ஶ்ரீ ஹனுமான் கதை தொடர் சொற் பொழிவு சத்தீஸ்கரில் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here