தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ : வாதம்..!!!

0
445

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படத்தில் பெரிய நடிகர்கள் இல்லாத காரணத்தினாலோ, மோசமான நடிப்பாலோ, பார்வையாளர்கள் படத்தைப் பார்க்காததால், தியேட்டர்காரர்களே படத்தை அகற்றினர். மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. அரசின் அழுத்தம் என்று தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். உபயம் – ABPNews ஆனால், வன்முறை மற்றும் போராட்டங்களை காரணம் காட்டி முதலில் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here