தமிழக கத்தோலிக்க நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற அளித்திருந்த சலுகை ரத்து.

0
2127

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று வந்த தமிழக கத்தோலிக்க கிருஸ்துவ NGO – Tamil Nadu Social Service Society (TASOSS) க்கு அளிக்கப் பட்டிருந்த FCRA சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. FCRA சட்ட விதிகளுக்கு முரணாக செயல்பட்டதால் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல் TASOSS அந்நிய நிதி உதவி பெறமுடியாது. TASOSS தமிழக கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ஸின் அதிகார பூர்வ தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here