“வாயு சக்திக்கான” பயிற்சிகள்… ரபேல்,Su-30 MK போர் விமானங்களுடன் ஒத்திகை

0
213

இந்திய விமானப் படையின் வாயு சக்தி 2024 போர் ஒத்திகை வரும் 17ம் தேதி நடப்பதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் விமானப்படைத் தளத்தில் பயிற்சி நடைபெற்று வருகிறது.இலக்கை குறிவைத்து குண்டுகள் வீசும் சுகோய், ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன. வானில் இருந்து வான்தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளும் ரபேல் விமானங்கள் மூலம் செலுத்தப்படுகின்றன. போர்க்களத்தில் நடைபெறுவதைப் போல இந்தப் போர் பயிற்சி நடைபெறுவதாக விமானப்படை இயக்கப் பிரிவு அதிகாரியான கேப்டன் சோபித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here