குஜராத்தில் பாடத் திட்டத்தில் பகவத் கீதை

0
2052

குஜராத் மாநிலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பகவத் கீதை கற்பிக்கப்படும். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கதை, இசை, ஓவியங்கள், சேர்ந்து படித்தல் என்ற வழிமுறைகளில் கற்பிக்கப்படும். இதற்கான தீர்மானம் இன்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here