உத்ராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மித்து மசூதியும், மதரஸாவும் கட்டப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாகா கட்டப்பட்டிருந்தது. மசூதி & மதரஸாவுடன் மேலும் சில கட்டிடங்களும் புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டது. இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அமைதி மார்க்க ஆண்கள் & பெண்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு கல்வீச்சு, காவல் துறையினர் மீது தாக்குதல், போலீஸ் வாகனங்கள் & காவல் நிலையங்களுக்கு தீ வைத்தலில் ஈடுபட்டனர்.50 க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். 100 க்கும் அதிகமான வாகனங்கள் தீக்கு இரையாகியுள்ளன.இன்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 3 கலவரக்காரர்கள் பலியாகியுள்ளனர். வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டு வன்செயல்களில் ஈடுபட்ட வர்களை கைது செய்து வருகின்றனர்.இதில் ஏராளமான ஆண் & பெண் போலீ சார் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக ஊரடங்குடன் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்ராகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அமைதி மார்க்கத்தவரின் வன்செயல்களுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். என மக்கள் கூறுகின்றனர்.