அச்சமின்றி எவரையும் எதிர்க்கும் திறன், தன்னம்பிக்கை, வீரம் மற்றும் ஆட்சியாளருக்கான தகுதிகள் ஆகியவை குழந்தைப்பருவம் முதல் இவரிடம் இருந்தன.
தனது 14வது வயதில் சுதந்திர ராஜ்ஜியத்தைப் பற்றி கனவு காணத் துவங்கினார்.
பாரத வரலாற்றில் அதீத துணிச்சல் மிக்க பேரரசர்.
சாதிக்க முடியாததை சாதித்து, மொகலாயர்களை எதிர்த்து இந்து சமுதாயம் அழிந்து விடாமல் காத்தவர்…
#சத்ரபதி_சிவாஜி #வீரசிவாஜி #chhatrapatishivajimaharaj #ShivajiMaharajJayanti