நிலவின் தென்துருவம் இந்திய தேசிய சின்னத்தை பதித்த பிரக்யான் ரோவர்

0
176

விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவர் இஸ்ரோவின் லோகோ மற்றும் இந்திய தேசிய சின்னத்தையும் நிலவில் பதித்துச் சென்றது. நிலவில் காற்று இல்லை. எனவே இந்த அடையாளம் எப்போதும் இருக்கும். நிலவில் பிரக்யான் ரோவர் செல்லும் இடங்களில் எல்லாம் நமது தேசிய சின்னத்தை பதித்துச் செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here