கடனைத் திருப்பிக் கொடு : மாலத்தீவுக்கு சீனா நெருக்கடி

0
251

மாலத்தீவு திவாலாகிவிட்ட நிலையில் சர்வதேச நிதி ஆணையத்திடம் (IMF) காப்பாற்றுங்கள் என்று கையேந்தி நிற்கிறது. தள்ளாட்டம் காணும் பொருளாதார நிலையில் உள்ள மாலத்தீவிடம் கொடுத்த கடனை வட்டியுடன் திருப்பித் தருமாறு சீனா வலியுறுத்துகிறது. மாலத்தீவிற்கு 3 பில்லியன் டாலர் சீனா கடன் கொடுத்துள்ளது. பாரத வெறுப்புனர்வாளர், அடிப்படை வாதி ஹாசன் குரூஸி உடனடியாக நிதி உதவியளித்து மாலத்தீவைக் காத்திடுமாறு பாரதத்தின் உதவியை நாடியுள்ளார். சீனாவைப் பற்றி ஐ.எம்.ஃப். எச்சரித்தி ருக்கிறது. அதிபர் முய்ஸ்ஸு 2023 இல் சீனா சென்றபோது சீனாவின் சுயநலமற்ற உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது கழுத்தில் கத்தியை வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here