தில்லி & புனேவில் 1,100 கிலோ போதை மருந்து சிக்கியது

0
128

கடந்த 2 நாட்களாக தில்லி & புனேயில் நடைபெற்ற மிகப் பெரிய அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட போதை மருந்தான Mephedrone (MD) (பயனாளிகள் Meow Meow என்ற ரகசியப் பெயரைப் பயன்படுத்துவர்) 1,100 கிலோ கிராம் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ₹ 2,500 கோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here