மத்திய அரசு கரும்பு கொள்முதல் குவின்டால் ஒன்றுக்கு ₹ 340 என விலை நிர்ணயம் செய்துள்ளது. இது வரும் பொதுத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திடும் என்று கருதப்படுகிறது.குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை & ஒட்டகம் வளர்ப்பை தொழில் ரீதியாக செய்பவர்களுக்கு முதலீட்டில் 50% மானியமாக வழங்கிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.