ஆர். எஸ். எஸ். மாநில தலைவர் தேர்வு,

0
240

ஆர். எஸ். எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில தலைவர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி நடப்பது வழக்கம்.தென் தமிழக மாநில ஆர். எஸ். எஸ். தலைவருக்கான தேர்தல் ராமேஸ்வரத்தில் இன்று நடந்தது.தேர்தலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திரு.ஆ. ஆடலரசன் (65) ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலத்தலைவராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here