டாக்டர் ஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மராத்தியில் நானா.ஹ.பால்கர் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கம்

0
114

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மராத்தியில் நானா.ஹ.பால்கர் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கம் MAN OF THE MILLENNIA DR. HEDGEWAR என்ற நூலினை நாடாளுமன்ற சி.எம்.ஜி. பால யோகி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஹெச் தத்தாத்ரேயா வெளியிட்டுப் பேசினார். பணி நிறைவு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஆந்திரப்பிரதேச ஆளுனருமான எஸ். அப்துல் நசீர் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். நூலை வெளியிட்டுள்ள ஸ்ருச்சி பிரகாஸத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ்துளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here