தேசத்தின் நலனிற்காக 102 வயதில் பாத யாத்திரை

0
161

தேசத்தின் நலனிற்காகவும், நீர் பற்றாக் குறை நீங்கி மழை வேண்டியும், மோதி மீண்டும் வெற்றி பெற்றிடவும் மாடப்பாவை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் 102 வயது பாட்டி. பலருக்கு உற்சாகமளிக்கும் செயல். வயது ஒரு பொருட்டல்ல. மனதில் உறுதி தேவை என்பதை 102 வயதில் பாத யாத்திரை செய்யும் இந்த பாட்டி நல்லதொரு முன்னுதாரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here