செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோதியின் உரைகளை 8 பாரதீய மொழி களில் மொழியாக்கம் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. மோதியின் உரைகளை 1) பங்களா, 2) கன்னடம், 3) தமிழ், 4) தெலுகு, 5) பஞ்சாபி, 6) மராத்தி, 7) ஒடியா, மலையாளம் ஆகிய 8 மொழிகளில் கேட்கலாம். இது மக்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.