தொடக்கநிலை வேளாண் கடன் சங்கங்கள் கணினி மயம்.

0
250

 

நாடெங்கிலும் 63,000 தொடக்க நிலை வேளாண் கடன் வழங்கும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் கணிணி மயமாக்கப்படும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கணினி மயமாக்கு வதற்காக ₹ 2516 கோடி ஒதுக்கப்படும். இந்த கடன் சங்கங்கள் மூலம் 13 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் செய்து வருகிற மோசடிகள் கணினி மயமாக்குவதன் மூலம் கட்டுப் படுத்தப்படும்.
மகாராஷ்டிர அரசியலில் கூட்டுறவு சங்கங்கள் மாபெரும் பங்காற்றி வருகின்றன. அரசியல்வாதிகள் இந்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் பெரும் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழகம், கேரளாவிலும் கூட கூட்டுறவு சங்கங்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here