அஜாம்கர் இனிமேல் அஜன்மாகர் – பிரதமர் மோதி அறிவிப்பு

0
1461

அஜாம்கர் இனிமேல் அஜன்மாகர் என்று அழைக்கபடும் என பிரதமர் மோதி இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அறிவித்தார். உத்திரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சற்று அதிகமாக உள்ள பகுதி ஆஜம்கர்.
இங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் , அராஜகம் கொடி கட்டிப் பறந்தது. யோகி அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது பல ரவுடிகள் சிறையில் இருக்கின்றனர். அந்த பகுதியின் பெயரைத்தான் அஜன்மாகர் என்று மாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here