இங்கிலாந்தில் காலிஸ்தானிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

0
194

இங்கிலாந்தில் ரிஷி சுனக் அரசாங்கம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. 5,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆராயப்படுகின்றன. இதுவரை முடக்கப் பட்டுள்ள தொகை ₹ 100 கோடிக்கும் அதிகம்.
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் Sikh for Justice (SFJ) அமைப்பின் கணக்கும் இதில் அடக்கம். கனடா, அமெரிக்கா & ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here