போதைப் பொருட்கள் கடத்தல் படகுடன் 6 பாகிஸ்தானியர்கள் கைது

0
1724

குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில் மார்ச் 11&12 ஆகிய 2 நாட்களில் பாரத கடலோரக் காவல் படையினர் நடத்திய சோதனையின் போது போர்பந்தர் கடல் பகுதியில் இருந்து 350 கிமீ தொலைவில் பாகிஸ்தான் படகு ஒன்றினைப் பிடித்தனர். அதில் 6 பேர் இருந்தனர்.₹ 480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட் கள் படகில் இருந்ததைக் கண்டு பிடித்தனர். படகு முடக்கப்பட்டு அதில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here