சங்கப் பணிக்காக கேரள மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது

0
203

ஆர்.எஸ்.எஸ்.ஸில் கேரளா தமிழ்நாடு இணைந்த பகுதி தக்ஷின ஷேத்திரம் (தென்பகுதி) என்றழைக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிக்காக வடதமிழகம் தென் தமிழகம் என தமிழ்நாடு இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரதி நிதி சபாவில் கேரள மாநிலம் இனிமேல் வட கேரளம் தென் கேரளம் என இரண்டு மாநிலங்களாக செயல் படுமென பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோசாபலே அறிவித்தார். #abpsnagpur2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here