1998 குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாரத  பிரதமர்

0
1473
கோவையில் முக்கிய வீதிகளின் வழியே திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த பிரதமர் மோதி. 1998 ஆம் வருடம் எல்.கே. அத்வானி அவர்கள் பேச இருந்த ஆர்.எஸ். புரத்தில் பயங்கரவாதிகள் குண்டு வைத்ததில் பலர் கொல்லப்பட்டனர். எண்ணற்றோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அதே ஆர்.எஸ்.புரத்தில் அஞ்சலி செலுத்தி பயணத்தை நிறைவு செய்தார்.
25 வருடங்கள் கடந்து விட்டாலும் நினைவில் நிழலாடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here