ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) சார்பில் மனஸ்வினி என்ற பெயரில் மார்ச் 16 அன்று முதல் ஹிந்து மகளிர் மாநாடு அமெரிக்க பிட்ஸ்பர்க்கில் நகரில் நடை பெற்றது.
பிட்ஸ்பர்க்கில் உள்ள சின்மயா மிஷன, ஈஷா, ஹிந்து ஜெயின் மந்திர் & சேவா இன்டர்நேஷனல், ஸ்வாமி நாராயண் இயக்கம் போன்றவைகளும் இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
ஹிந்து தர்மத்தைக் கடைபிக்க, பாதுகாக்க ஹிந்து மகளிர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் பல தலைப்புகளில் குழுவாரி விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடை பெற்றன.
பல பின்னணிகளைக் கொண்ட பிரபல மான பெண்கள் – பல்வேறு ஹிந்து தர்ம அமைப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்ற னர்