உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் தீ விபத்தில் 13 பூசாரிகள் காயம் – மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி

0
2584

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு :
மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்க உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here