தில்லி மதுபான கலால் வரி ஊழல் – காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு வெளியிட்டுள்ள வீடியோ செய்தி

0
116

தில்லி மதுபான கலால் வரி ஊழல் பேர்வழி நட்வர்லாலுக்கு 2014 – 2022 காலகட்டத்தில் 16.70 மில்லியன் அமெரிக்க டாலர் (₹ 133.54 கோடி) கொடுத்ததாக அமெரிக்காவில் ஒளிந்து கொண்டிருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் நட்வர்லால் நியூயார்க் ரிச்மோண்ட்டில் உள்ள குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை 2014 ஆம் ஆண்டு சந்தித்துப் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது 1993 தில்லி வெடிகுண்டு சம்பவ வழக்கில் (9 பேர் கொல்லப்பட்டனர் & 31 பேர் படுகாயமடைந் தனர்) தண்டணை பெற்று சிறையில் இருக்கும் பயங்கரவாதி புல்லரை விடுதலை செய்வதாகவும், அதற்கு பிரதிபலனாக நிதி உதவி செய்யு மாறும் கோரியதாக பண்ணு கூறியுள்ளார். தனது நேர்மையாளர் நாடகத்தை அண்ணா ஹஸாரேயின் உண்ணாவிரத மேடையிலேயே அரங்கேற்றியவர் நட்வார்லால்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், நொடிக்கு நொடி பேச்சை மாற்றி மக்கள் கவனத்தை திசை திருப்பும் சிறந்த நடிகர் நட்வர்லால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here