பகவத் கீதை சாட்சியாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட பிரிட்டன் எம்பி

0
87

சமீபத்தில் நடந்த பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்  லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின்  ஷிவானி ராஜா பகவத் கீதை சாட்சியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here