உ.பி.,யில் குப்புற விழுந்த பகுஜன் சமாஜ்

0
391
உ.பி.,யில் கடந்த 1984 ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அக்கட்சி தலைவர் கன்ஷிராம் மறைவிற்கு பிறகு தலைமை பதவிக்கு வந்த மாயாவதி 4 முறை உ.பி., முதல்வராக பதவி வகித்துள்ளார். 1995 ஜூன் 3 முதல் 1995 அக்.,18 வரையிலும், 1997 மார்ச் 21 முதல் 1997 செப்.,21 வரையிலும், 2002 மே 3 முதல் 2003 ஆக ., வரையிலும் முதல்வராக வகித்த மாயாவதி, பின்னர் 2007 மே 13 முதல் 2012 மார்ச் 15 வரை முதல்வர் வகித்துள்ளார்.
உ.பி.,யில் ஒரு காலத்தில் பெரிய கட்சியாக இருந்த, ஆட்சி பீடத்தில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here