ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரத கூட்டம்

0
101

நாகபுரியில் ஜூலை 14 அன்று ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரத கூட்டம் நடந்தது. இதில் இதன் அகில பாரத தலைவர் சாந்தக்கா பேசியதாவது; தேச நலனை பெருமையாகக் கருதி ஒவ்வொரு நபரும் சிவில் கடமைகளைப் பின்பற்ற வேண்டும். எல்லாவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு தீர்க்கமான சமுதாயத்தை உருவாக்கி அதை செய்ய நமது பணியை அதிகரிக்க வேண்டும். லோகமாதா அஹில்யாதேவியின் 300 வது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேவிகா சமிதி 300 நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here