ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பாக இலவச பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

0
70
ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பாக வந்தனீய லெக்ஷ்மிபாய் கேல்கர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இன்று 16.07.2024 ராவ் மருத்துவமனை உடன் இணைந்து கோவை சரவணம்பட்டி பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது இதில் இந்த பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஆலோசனை முகாம் மூலமாக பயணடைந்தனார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here