கோவையில் ஓர் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி

0
6139

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கோவை மஹாநகர் ஷாரீரிக் ப்ரதான் கார்யக்ரம் நிகழ்ச்சில் ஸ்வயம்சேவகர்கள் சங்கத்தில் கற்றுக்கொண்ட பயிற்சியினை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும்  விவித க்ஷேத்திரங்களின் கார்யகர்த்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தென் பாரத அமைப்புச் செயலாளர்  ஸ்ரீ செந்தில்குமார் ஜி  சிறப்புரை ஆற்றினார் , தென்தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ ஆடலரசன் ஜி தலைமை தாங்கினார் மற்றும் மாநகர தலைவர் ஸ்ரீ ம.ராஜா ஜி உடன் இருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here