திருச்சி சாதனா அறக்கட்டளை 78 வது சுதந்திர தின விழா!

0
96

திருச்சி சாதனா அறக்கட்டளை 78 சுதந்திர தினத்தை முன்னிட்டு அறக்கட்டளை வளாகத்தில் சாதனா அறக்கட்டளை தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மூத்த பிரச்சாரக் ஸ்ரீ கணேசன் மற்றும் காரியக்தர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here