பழுதாகி நின்ற கோவில் தேர்!

0
85

உளுந்தூர்பேட்டை அருள்மிகு கருமாரியம்மன் கோவில், தேரோட்டம் புறப்பட்டு 100 மீட்டர் செல்வதற்குள் திடீரென சக்கரம் பழுதாகி நடுவழியில் நின்ற கோவில் தேர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சரி செய்யப்பட்டு புறப்பட்டது இதனால் பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here