ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மகிளா சமன்வய சார்பில் ரக்ஷா பந்தன் விழா கோவையில் நடைபெற்றது..
திருமதி ப்ரியா அவர்கள் தலைமை வகித்தார்..
மஹாநகர் சங்கசாலக் மா ஸ்ரீ ராஜா அவர்கள் மற்றும் ப்ராந்த கார்யகாரிணி ஸதஸ்ய ஸ்ரீ வெங்கட்ராமன் அவர்கள் முன்னிலை வகித்தனர்..
மகிளா சமன்வய அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் சுஷ்ரி பாக்யஸ்ரீ சதாயி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..
இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்த ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் முன்னூறாவது ஆண்டு நினைவாக அவரது வரலாற்றுப்புத்தகம் வெளியிடப்பட்டது..
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கவிதா பழனிச்சாமி அவர்கள் மொழிபெயர்ப்பு உரையாற்றினார்.


