மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம்!

0
63

மணிப்பூரில் ட்ரோன், ராக்கெட்கள் மூலம் அப்பாவி மக்கள் மீது குக்கி தீவிரவாதிகள், உலகில் முன் எப்பொழுதும் நடந்திடாத வகையில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். அமைதி திரும்புவதற்கு பதில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. ஓராண்டு கடந்தும் மத்திய மாநில அரசுகளால் அங்கு இயல்பு நிலை ஏற்படுத்த முடியாதது துரதஷ்டவசமானது. அங்கு விரைவில் அமைதி திரும்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here