ஏவுகணை சோதனை வெற்றி!

0
65493

புவனேஸ்வரம்: குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு , குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகிறது.

இதனையடுத்து தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here