குஜராத் சூரத் சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோஹன் பாகவத் ஜைனத் துறவி ஆச்யார்யா மஹாஸ்ரமன் மகராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் சனாதன தர்மம் மற்றும் பாரதப் பண்பாடு பற்றிய தலைப்பில் கலந்துரையாடினார்.