ABVP-யின் 70வது தேசிய மாநாடு

0
30

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது.

தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா ஆகியோர் ABVP-யின் கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தனர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய விவாதங்களும் தீர்மானங்களும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here