சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.