வடகிழக்கு பொருளாதார மண்டலத்தின் நோக்கம் தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்துதல்-மத்திய அமைச்சர்

0
490

தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதே வடகிழக்கு பொருளாதார மண்டலத்தின் நோக்கம் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். வடகிழக்கு மாநில பொருளாதார மண்டலம் குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநில பொருளாதாரம் குறித்தான ஆய்வுக்காக அவர் ஆசிய வளர்ச்சி வங்கியையும் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here