உக்ரைன் மீது படையெடுக்க எண்ணும் ரஷ்யாவிற்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள்ளனர்.
உக்ரைன் மீது படையெடுக்கும் நிலையில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆசிய மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர். ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.