9.2 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருக்கும்:மத்திய அமைச்சர் பேச்சு

0
183

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதம் வரை உயரும்,” என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய மாநாட்டில் விடியோ கான்பெரன்ஸில் திங்களன்று உரை நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர் மத்திய அரசின் கொள்கை ரீதியான தலையீடுகள் மற்றும் புதிய அணுகுமுறைகளால் பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here