பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளில், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 2023ம் ஆண்டுக்குள் 7,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும். இந்த திட்டத்தில் புதிய சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், அதிநவீன மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.