மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

0
222

மேற்கு வங்க மாநிலம் முழுவது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாகவும் நிலைமையை சரிசெய்ய மத்திய அரசு தலையிட்டு சட்டப்பிரிவு 356 (ஜனாதிபதி ஆட்சி) அல்லது 355ஐப் பயன்படுத்த வேண்டுமென மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்தார்.
பஞ்சாய்த்து தலைவர் கொலை தொடர்பான வன்முறையில் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here