இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது : டென்மார்க்கில் பிரதமர் மோடி பேச்சு

0
204

அரசு முறைப்பயணமாக டென்மார்க் சென்றார் பிரதமர் மோடி. டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் வரவேற்றார். பின்னர் டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

டென்மார்க் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இந்தியர்களான உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மேட் பிரெட்ரிக்சனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது அறிவியல் அறிவை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் வலிமையை தற்போது உலகநாடுகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது.என பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here