அமர்நாத் யாத்ரா செல்லும் சாதுக்கள்:

0
278

 

ஜம்மு ராம மந்திர் இல் அமர்நாத் செல்வதற்காக பெயர் பதிவு செய்யக் காத்திருக்கும் சாது சன்னியாசிகள். எந்த பயங்கரவாத வன்செயல்களும் இவர்கள் மன உறுதியை இறை நம்பிக்கையை அசைக்க முடியாது. நாளை அமர்நாத் யாத்ரா தொடக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here