ஆஃப்கானில் அல் கொய்தா முக்கிய தலைவர் பின் லேடன் மாமனாருமான டாக்டர் அய்மன் அல் ஜாவஹிரி ஐ அமெரிக்கா ட்ரோன் வழியாக கதையை முடித்து ஜன்னத்திற்கு அனுப்பிவைத்தது.
இவரது தலைக்கு 25 மில்லியன் விலை நிர்ணயம் செய்திருந்தது அமெரிக்கா. உலக வர்த்தக மையம் WTO தகர்க்கப் பட்டதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.
அய்மன் அல் ஜாவஹிரி தீவிர ஹிந்து விரோதி. கர்நாடகத்தில் நடைபெற்ற ஹிஜப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிதை எழுதியவர். இவர் மீது தாக்குதல் நடக்க இருப்பது பற்றிய தகவல் நம் அரசிற்கு ஜூலை 31 ஆம் தேதியே தெரியும். ஆனால் அதை வெளியிட வில்லை. அமெரிக்கா அறிவிக்கட்டும் என்று காத்து இருந்தது.