ஸ்வாமி லக்ஷ்மணாநந்த நினைவு தினம்:23 ஆகஸ்ட் 2008

0
159

ஸ்வாமி லக்ஷ்மணாநந்த ஒரிசாவின் கந்தமால் பகுதியில் அறியாமை, வறுமையில் இருந்த மலைவாழ் வனவாசி மக்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர்.

மிஷனரியின் மதமாற்றத் தை எதிர்த்துப் போராடியவர். மதமாறியவர்களை தாய் மதத்திற்கு மாற்றியவர். இதைக் கண்டு ஆத்திரம் கொண்ட மிஷினரியினர் நக்சலைட் களுடன் சேர்ந்து சதி செய்து ஸ்வாமி லக்ஷ்மணாநந்தாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி அதை செயல் படுத்தினர். பல தடவை ஸ்வாமிஜி மீது தாக்குதல் நடத்தினர். அத்தாக்கு தல்களில் இருந்து உயிர் தப்பிய சுவாமிஜியை (2008 ஆகஸ்ட் 23) கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று தனது ஆஸ்ரமத்தில் பூஜையில் ஈடுபட்டிருந்த போது மாவோவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த 4 சீடர்களும் கொலை செய்யப்பட்டனர். ஸ்வாமி லக்ஷ்மணா நந்தா கடைசிவரை மதமாற்றத்தை எதிர்த்துப் போராடியவர்.
மதமாற்ற சதி செயல்களை முறியடிப்போம். மதம் மாறியவர்களை தாய் மதம் திருப்பிட முயற்சி எடுப்போம். பலிதானமான ஸ்வாமி லக்ஷ்மணாநந்தவிற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here