தியான்சந்த்

0
729
1. அலகாபாத்தில் ஆகஸ்டு 29, 1905 – பிறந்தார். ஹாக்கி (வளைதடிப்பந்தாட்ட) வரலாற்றில் உலகின் சிறந்த விளையாட்டு வீரர்.
 
2. 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும், 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும், 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில்
பங்கேற்றிருந்தார்.
 
3. 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
 
4. இவரின் பிறந்த நாள் தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
 
5. இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது, இனி தியான் சந்த் கேல்ரத்னா விருது என வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
29.08.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here