கோவையில் பழமையான விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

0
180

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியா கவுண்டனூரில் 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் .ஒன்றரை கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் இன்று காலை கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பத்து நிமிடம் கோவிலுக்கு மேலே கோபுரத்திற்கு மிக அருகே நான்கு முறை வட்டமடித்து 121 கிலோ மலர்களை தூவியது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் அன்னூரில் ஒரு கிராம கோயிலில் ஹெலிகாப்டர் வாயிலாக மலர் தூவப்பட்டது பெரும் வரவேற்பு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here