டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்திலிருந்து தேசவிரோத அந்தோலன் ஜீவி சஃபூரா ஜர்கர் (Safoora Zargar) நீக்கம்.

0
829

 

எம்.ஃபில் அனுமதியும் ரத்து செய்துள்ளதாகவும்,வளாகத்திற்குள்ளே வருவதற்கும் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2020 இல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தின் உள்ளே சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டம் நடத்தி பெரும் வன்செயல் நடைபெறக் காரணமாக இருந்தவர். டெல்லி கலவரத்திலும் இவருக்கு பெரும் பங்குண்டு.

2020 ஏப்ரலில் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு ஜூன் மாதம் கருவுற்று இருக்கிறார் என்ற ஒரு காரணத்தைக்  காட்டி நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

இவரைப் போன்று அந்நேரத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது நிர்வாகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here